சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

பிலிபின்ஸ் நாட்டிலுள்ள மீண்டனவ்(Mindanao) பிராந்தியத்தில் வாழும் மோரோ(Moro) முஸ்லிம்களை குறிவைத்து அவர்கள் மீது ராணுவத்துறை ஆட்சியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டூட்ரேட்டே(Duterte)

பிலிபின்ஸ் நாட்டு அதிபர் ரொட்ரிகோ டூட்ரேட், அந்நாட்டின் மீண்டனவ் பிராந்தியத்தில் உள்ள மராவி நகரத்தின் மீது 23-5-2017 அன்று ராணுவத்துறை ஆட்சியை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பனது அன்னகரத்தை ஐஎஸ் கைப்பற்றியுள்ளது என்ற செய்திக்கு அடுத்த நாள் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரமாக உள்ளது மராவி. 200,000 மேல் மக்கள் அங்கு வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாக மோரோ முஸ்லிம்கள் அங்கு வசிக்கின்றனர். பிலிபின்ஸ் அதிபர் மராவி […]