சமீப பதிவுகள்

உண்மையான இஸ்லாமிய கல்வி கொள்கையை உணர்ந்து கொள்ளுதல்.

 

செய்தி :

மலேசியாவில் 70 நாட்களுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராபன் அரசாங்கம் மலேசிய மக்களுக்கு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இன்னும் தன்னிறைவு (முழுமை பெறவில்லை) அடையவில்லை.

ஒருபுறம், புதிய அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைகள் வெவ்வேறு அளவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன; மற்றொருபுறம், வாக்களிக்கப்பட்ட செய்தி ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, மலேசியாவைப் பண்படுத்துவதற்கு பதிலாக மிகவும் வித்தியாசமான சமுதாய மாற்றதிற்கு மலேசியாவை இழுக்கும் என்பன போன்ற கருத்துக்களையும் […]

நஜிப் அவர்களே, அல்லாஹ் (சுபு)வின் எதிரியை மலேசியாவில் அனுமதித்ததன் மூலம் உங்கள் சுயரூபத்தை உலகறியும்

வரலாற்றில் முதல் முறையாக , மலேஷியா இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநதியை அனுமதித்துள்ளது. சட்டவிரோத யூத ஆக்கிரமிப்பின் தூதர் டேவிட் ரோட், மலேசியாவில் நடைபெறும் உலக நகர்ப்புற மன்றத்திற்கு வருகை தந்தார், மேலும் அவர் இந்த சட்டவிரோத அமைப்பின் முன்னாள் அமைச்சர் ஓபிர் பைன் மற்றும் மூத்த அதிகாரிகளை உடன் அழைத்து வந்துள்ளார். மலேசியாவில் அதிகாரபூர்வமாக நுழைந்த இஸ்ரேலியர் என்பதை குறிக்கும் வகையில் அவர் பெருமையாக குலாலம்பூர் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் ஏற்றியுள்ளார். […]

எண்ணை வளத்தை சொந்தம் கொண்டாடுவது யார்?

செய்தி:

மலேசிய உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு மற்றும் பயன்பாட்டு அமைச்சகத்தினால் துவக்கி்வைக்கப்பட்ட கட்டுபாட்டு மிதவை பொறிமுறையின் மூலம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது கடந்து இரண்டு வாரத்திற்கு உள்ளாக மிகவும் அதிகமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல், ஒவ்வொரு முறை எண்ணை விலையேற்றத்தின் போதும் பொதுமக்களிடமிருந்து அதிகமான எதிர்ப்பு வருவது என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த அளவுக்கான எதிர்ப்பை சமாளிக்க மலேசிய பிரதமர் நாஜிப் ரஜாக் எண்ணை விலையின் ஏற்ற […]