சமீப பதிவுகள்

“Cobra Gold” என்ற கூட்டு ராணுவ பயிற்சி காலனியாதிக்க அமெரிக்காவின் ஏமாற்று தன்மையையே குறிக்கின்றது

செய்தி: அமெரிக்காவிற்கும் தாய்லாந்திற்கும் மத்தியில் வருகின்ற பிப்ரவரி 2018 நடக்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவ பயிற்சியான ‘Cobra Gold’ என்ற பயிற்சிக்கு ராகின் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிகளை கொன்று குவித்த மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.(Source: Reuters, 24/12/2017) கருத்து: இந்த கூட்டு பயிற்சிக்கு மியான்மரை அழைப்பு விடுத்ததன் மூலம் அமெரிக்கா-மியான்மருக்கு மத்தியில் உள்ள தொடர்பு நல்லெண்ண தொடர்பாகவே கருதப்படும். அதே போல மியான்மருக்கு மேற்குடன் ஏற்பட்டிருக்கின்ற மலற்சியையே இது குறிக்கின்றது. உண்மை என்னவெனில் […]

ரோஹிங்யாவின் துயரம்

நவம்பர் 16 அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மியான்மரின் இராணுவம் தங்களது நாட்டிலுள்ள ராக்கைன் மாநிலத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து வருவதின் ஒரு பகுதியாக ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது முறைபடுத்தப்பட்ட மற்றும் “பரந்த அளவிலான கற்பழிப்பு” செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. “எனது உடல் முழுதும் வலிக்கின்றது: பர்மாவில் ரோஹிங்கியா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை”, எனும் தலைப்பிலான அறிக்கையானது வங்காளதேசத்திலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் சுகாதார சேவைகள் […]

ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாக்கும் விஷயத்தில் ஐ.நா சபையின் தோல்வியானது ஸெரிபரேனியா சம்பவத்தை பிரதிபலிக்கிறது

அக்டோபர் 5 ஆம் தேதியன்று தி கார்டியன் பத்திரிக்கை, ஐ.நா. மற்றும் உதவி சமூகத்தினரின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஐநா எவ்வாறு ரோஹிங்கியா மக்கள் சம்பந்தனமான விஷயத்தில் ஆணையை செயல்படுத்தியது என்றும் பின்னர் மியான்மரில் அதன் திட்டத்தை விமர்சித்த ஒரு அறிக்கையை ‘ஒடுக்கியது’ என்பதையும்,மேலும் ஐநா சபையானது வரவிருக்கும் ரோஹிங்கியா நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராக இல்லை என்று எச்சரித்த விஷயத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டுரையை தி கார்டியன் வெளியிட்டது. இந்த அறிக்கையானது, […]