சமீப பதிவுகள்

மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டு கிரெம்ளின் கவலை கொண்டுள்ளது

செய்தி: 15ஆம் ஜனவரியில், ரஷ்யா நாட்டினுடைய 2017ஆவது ஆண்டின் சர்வதேச உறவுகளின் முடிவுகளை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிடபட்டன. ரஷ்யாவின் வெளியுரவு அமைச்சரான செர்ஜி லவ்ரவ் பத்திரிகையாளர்களிடம் கொடுத்த பதில்கள் மற்றும் அறிக்கைகள் வெளியுரவு அமைச்சகத்தின் இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட இரு கேள்விகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்த 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்காவின் மாநில செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் சந்தித்து, இந்த 5 நாடுகளில் ஒரு நாட்டில் “5 + […]