சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான உச்சி மாநாடு, சமாதானத்தையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துவதற்க்காக அல்ல

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் ஆகியோர் 12 ஜூன் உச்சி மாநாட்டிற்கு சிங்கப்பூர் சென்றனர். வடகொரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதில் 11 அமெரிக்க ஜனாதிபதிகள் எப்படி தோல்வியடைந்தார்கள் என்பதை, அல் ஜெசிரா இணையதளத்தில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரையில்:- கொரிய தீபகற்பத்தில் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அமெரிக்கா தொடர்ச்சியாக பணிபுரிந்த உண்மை பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வெளியான கருத்துக்கள்:- பிரபலமான கருத்துக்கு மாறாக, […]

வட கொரியா விஷயத்தில் அமெரிக்க அரசியல் அமைப்பு குழப்பத்தில் உள்ளது

செய்தி வட கொரிய தலைவரான கிம் ஜாங் ஐ சந்திப்பதாக தன்னிச்சையாக முடிவெடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே தனது எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

ராய்டர்சின் அறிவிப்பின் படி :

கடந்த சனிக்கிழமை வட கொரிய தலைவர் கிம் ஜாங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பை பற்றி அதிபர் டிரம்ப் கூறுகையில் ‘இந்த சந்திப்பில் எந்த உடன்படிக்கையும் நிறைவேற்றப்படாமலும் இருக்கலாம் அல்லது இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் அணு […]