சமீப பதிவுகள்

எண்ணை வளத்தை சொந்தம் கொண்டாடுவது யார்?

செய்தி: மலேசிய உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு மற்றும் பயன்பாட்டு அமைச்சகத்தினால் துவக்கி்வைக்கப்பட்ட கட்டுபாட்டு மிதவை பொறிமுறையின் மூலம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது கடந்து இரண்டு வாரத்திற்கு உள்ளாக மிகவும் அதிகமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல், ஒவ்வொரு முறை எண்ணை விலையேற்றத்தின் போதும் பொதுமக்களிடமிருந்து அதிகமான எதிர்ப்பு வருவது என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த அளவுக்கான எதிர்ப்பை சமாளிக்க மலேசிய பிரதமர் நாஜிப் ரஜாக் எண்ணை விலையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தன்னிடம் […]

பாப்வா கீனியில் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் முடிவில்லா வன்முறை செயல்கள்

பாப்வாவின் வளங்களை சுரண்டும் அமெரிக்காவுக்கு சொந்தமான சுரங்கத்தின் 51% பங்குகளை திரும்பப் பெறுவது குறித்தான பிரச்சனைக்கு மத்தியில், கணவர்களின் துணையற்ற நிலையில் குடும்பத்தின் முதுகெலும்பாக மாறியிருக்கும் பல பாப்வா பெண்களை சமூக மற்றும் வறுமையிலான பிரச்சனைகள் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கணவர்களை சிறைபிடிக்கப்பட்டு அல்லது கொல்லப்பட்டு அல்லது அவர்கள் காணாமல் போன நிலையில் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதனோடு பிபீஎஸ்-ன் 2017-ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, வறுமையில் வாழும் குழந்தைகளின் விகிதங்கள் பாப்வா மாகாணத்தில் அதிகப்படியாக இருக்கின்றது, […]

பாகிஸ்தானின் FATA பகுதிகளை KPK மாகாணத்துடன் வெறுமென இணைத்து விட்டாலே மாற்றத்தை கொண்டுவர முடியாது

ஜம்ரரூத் நகரத்தில் இந்த மாதம் இளைஞர் மாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில், “கூட்டாட்சியால் நிர்வகிக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளிலிருந்து” (FATA – Federally Administered Tribal Areas) “எல்லைக்குட்பட்ட குற்றங்கள் ஒழுங்குமுறை” (FCR – Frontier Crimes Regulations) என்னும் கொடுரமான சட்டங்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், கைபர் பக்துன்க்வா (Khyber Pakthunkhwa) மாகாணத்துடன் FATA வை உடனுக்குடனே இணைக்கவும் பேச்சுவார்தைகள் நடந்தன. அதற்கு பின், நவம்பர் 12 ஆம் தேதியிலிருந்தே இந்த இணைப்புக்கான வாக்குவாதம் தீவிரமான முறையில் […]