சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்கா IMF மற்றும் உலக வங்கியின் வழியாக சோமாலியாவின் கழுத்த்திலுள்ள கயிற்றை மேலும் நெருக்குகிறது.

செய்தி:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலகளாவிய நிதிகளை வழங்குவதற்கு இருக்க வேண்டிய 27 நீதிமுறைகள் அனைத்தையும் சோமாலியா பூர்த்தி செய்துள்ளது. அதன் கடனளிப்பிலிருந்து விடுவிக்க IMF இடம் கடன் பெறும் பொருட்டு தற்காலிகமாக நிர்வகிக்கப்படுகிறது. (வானொலி Dalsan, 22/09/2018). மேலும், 30 ஆண்டுகள் மோதல்களில் ஈடுபடும் சோமாலிய அரசாங்கத்திற்கு முதல் பற்றுச்சீட்டு வழங்குவதற்காக 80 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது (ரேடியோ டால்சன், 27/09/2018).

[…]

மொரித்தானியாவின் அதிபர் இஸ்லாத்திற்கு எதிரான சிலுவை போரில் சேர்ந்துள்ளார்.

செய்தி :

மொரித்தானியாவின் தற்போதைய அதிபர் முகமது ஒல்து அப்துல் அஜிஸ் என்பவர் இதற்கு முன்னர் இளங்கலை பட்டம் கூட பெறாமல் இருந்த நிலையில் அவரை உருவாக்கியவர்கள் (வளர்த்துவிட்டவர்கள்) அவருக்காக சிபாரிசு செய்து ராணுவ கல்லூரியில் சேர்த்து விட்டது அறிந்த ஒன்றுதான். இவ்வாறிருக்க அவர் ஆகஸ்ட் 6, 2008 ல் மவுரித்தேனியாவின் முதல் அதிபரான சிதி முகமது ஒல்து ஷேக் அப்துல்லாஹ்வை ராணுவ புரட்சி மூலம் ஆட்சி கவிழ்த்தார். அதிபர் பாதுகாப்பு […]

காசால்லா அரசாங்கத்தின் கவனமின்மை – மனிதர்களை கொள்ளும் சிக்கன்குன்யா வைரஸ்

செய்தி :

சூடானிலுள்ள காசால்லா மாநிலத்தின் தலைநகர் சிக்கன்குன்யா அல்லது கங்காஷா நோய் என்று அழைக்கப்படும் ஒரு கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் வழக்கம் போல் அமைதி காக்கிறது இந்த அமைதியானது நோயைப் பற்றி சமூக ஆர்வலர்கள், சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பிரச்சனையை பொது வெளிக்கு கொண்டு வரும்வரை தொடர்ந்தது. சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் தொடர்ச்சியான தாக்கத்தினால் இந்த பிரச்சினையின் […]