சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

வாழ்வா – சாவா என்கிற நிலையில் 13,000 அகதிகளை சுடும் சஹாரா பாலைவனத்தில் தவிக்கவிடும் அல்ஜீரியா.

கடந்த 14 மாதங்களில் 13,000 க்கும் மேற்பட்ட மக்களை சோறும் தண்ணீரும் இல்லாத நிலையில், நடை மார்க்கமாக சஹாரா பாலைவனத்தில் ஆதரவற்றவர்களாக விட்டுவிட்டு வந்துள்ளது அல்ஜீரியா. சுட்டெரிக்கும் வெயிலில், சில நேரங்களில் துப்பாக்கி முனையில் கொண்டு சென்று விடப்படும் அவர்களில் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். சஹாராவை கடக்கும் இந்த பயணத்தில் அனைவரும் வெற்றிகரமாக கடப்பதில்லை என்பதே உண்மை.

அணியணியாக நூற்றுக்கணக்கான அகதிகள் கொளுத்தும் 48 டிகிரி வரையிலான வெப்பத்தில் தங்களின் […]