சமீப பதிவுகள்

மழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது

செய்தி :

கென்யாவில் தொடர் மழையால் குறைந்தது 15 நபர்கள் இறந்துள்ளனர். கென்யாவின் செஞ்சிலுவை அமைப்பு மக்களை பாதுகாப்பான உயர்ந்த நிலப்பரப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இரண்டு அணைகளில் நீர் நிரம்பியுள்ளதால் அணைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய அறிக்கையின் படி இரண்டு லட்சம் மக்கள் பள்ளிகளில் மட்டும் திறந்த வெளியில் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல சாலைகள் முழுவதுமாக மூழ்கியுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சியில் மாய் மஹியூவிற்கு (பிரேதசங்களில்) தென்மேற்கில் […]