சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

காசால்லா அரசாங்கத்தின் கவனமின்மை – மனிதர்களை கொள்ளும் சிக்கன்குன்யா வைரஸ்

செய்தி :

சூடானிலுள்ள காசால்லா மாநிலத்தின் தலைநகர் சிக்கன்குன்யா அல்லது கங்காஷா நோய் என்று அழைக்கப்படும் ஒரு கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் வழக்கம் போல் அமைதி காக்கிறது இந்த அமைதியானது நோயைப் பற்றி சமூக ஆர்வலர்கள், சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த பிரச்சனையை பொது வெளிக்கு கொண்டு வரும்வரை தொடர்ந்தது. சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் தொடர்ச்சியான தாக்கத்தினால் இந்த பிரச்சினையின் […]

வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரிப்பு மக்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும்?

பொது இலக்குகளை அடைவதற்கும் மக்களின் சிறந்த வாழ்க்கைக்கும் வருவாயை அதிகரிப்பது தொடர்பான சூடானின் நிதி அமைச்சகத்தின் அக்கறையை நிதி அமைச்சர் அல்-ரகாபி உறுதிப் படுத்தியுள்ளார். இணைப்புகளை அதிகரிப்பதற்கான இலக்கை வரி வினியோகத்தை விரிவு படுத்துவதன் மூலம் அடைய வரித்துறையினரை சந்தித்த போது அவர் கட்டளையிட்டார். 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் 120% மற்றும் அடுத்த ஆண்டு 200% வரை இணைக்க கோரிக்கையை நீதிமன்றம் கோர வேண்டும் என்றும் […]