சமீப பதிவுகள்

நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை கொண்டு மட்டுமே நாம் நமது இராணுவப்படையின் பலத்தை கொண்டு தீய நாவுகளையும் கரங்களையும் செயலிழக்கச் செய்து நபியவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க முடியும்.

செய்தி :

நெதர்லாந்தில் நபி முஹம்மது(ஸல்) அவர்களுடைய புனிதத்தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் வண்ணமாக கேலிச்சித்திரம் வரையும் போட்டிக்கு எதிரான போராட்டத்துக்காக பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களின் நன்மக்கள் ஒன்று கூடினார்கள், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று நவம்பர் 2018ல் ஹேக் பாராளுமன்ற வளாகத்திலுள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பிவிவி (சுதந்திர கட்சி) அலுவலகத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. செயல்படுவதற்கு முன்வர தயாராக இருக்கும் முப்பது லட்ச இராணுவ வீரர்களின் மீது அதிகாரத்தை கொண்டிருக்கும் முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக, அல்லாஹ் (சுபு) மற்றும் நபி […]

ஜனரஞ்சக அரசியல்வாதியான போரிஸ் தனது மதசார்பற்ற வாழ்வியல் முறை தோற்றுப்போனதை மறைப்பதற்காக முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல்களை தொடுத்து வருகிறார்.

முன்னாள் பிரித்தானிய அயலுறவு செயலாளரும் அடுத்த பிரதம மந்திரியாக தன்னை முன்னிருத்துபவருமான போரிஸ் ஜான்சன் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஏளனமாக பார்ப்பதில் எந்தவொரு ரகசியமும் கிடையாது. அவர் இதற்கு முன்பு இஸ்லாத்தின் மீதும் பிரித்தானியரின் கடந்தகால மற்றும் தற்கால காலனியாதிக்கத்தை பற்றிய அவருடைய தெளிவற்ற கண்களின் தவறான புரிதலை ஏற்றுக்கொள்ளாத அனைவர் மீதும் இனவாதத்தையும் வெறுப்புணர்வையும் மிகவும் வெளிப்படையாகவே வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே வலதுசார்பை நோக்கி அதிகமாக சாய்ந்துவரும் வாக்காளர்களை கவர்வதற்கான வெளிப்படையான ஒரு முயற்சியாக அவரும் […]

இருபது லட்சத்திற்கும் அதிகமான தன் பிள்ளைகளை அபாயகரமான வீட்டில் வாழ வைக்கும் இந்த அமைப்புமுறையை எவ்வாறு வெற்றிப்பெற்றதாக காண முடியும்?

செய்தி : ஜூலை 3 அன்று சிறுவர்கள் ஆணையர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இங்கிலாந்தில் 21 லட்சம் குழந்தைகள் அதாவது ஆறில் ஒரு குழந்தை வளர கூடிய குடும்பத்தில் அவர்களுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இதில் 8 ,25 ,000 குழந்தைகள் குடும்பத்தில் வன்முறைகள் நடக்கும் வீடுகளில் வாழ்கின்றனர். 4 ,70 ,000 குழந்தைகள் குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் பெற்றோர்களின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கும் வீடுகளில் மன […]