சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

உக்ரைனின் ஜனத்தொகை நெருக்கடி என்பது  சித்தாந்த குறைபாட்டின் வெளிப்பாடாகும்…!!!

செய்தி :

அரசாங்க புள்ளவிவரங்களின் படி, உக்ரைனிய நகரான டினிப்ரோவானது இனிமேல் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகராக இருக்காது, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அந்நகரத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கும் குறைவானவர்களே வசித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது 996,787 மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

அரசாங்கத்தின் புள்ளியியல் துறையின் படி 2018 ஆகஸ்டு முதல் தேதி வரை உக்ரைனின் மொத்த ஜனத்தொகையானது 42,248,100 ஆகும். (ஆதாரம்: […]