சமீப பதிவுகள்

நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை கொண்டு மட்டுமே நாம் நமது இராணுவப்படையின் பலத்தை கொண்டு தீய நாவுகளையும் கரங்களையும் செயலிழக்கச் செய்து நபியவர்களின் கண்ணியத்தை பாதுகாக்க முடியும்.

செய்தி :

நெதர்லாந்தில் நபி முஹம்மது(ஸல்) அவர்களுடைய புனிதத்தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் வண்ணமாக கேலிச்சித்திரம் வரையும் போட்டிக்கு எதிரான போராட்டத்துக்காக பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களின் நன்மக்கள் ஒன்று கூடினார்கள், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று நவம்பர் 2018ல் ஹேக் பாராளுமன்ற வளாகத்திலுள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட பிவிவி (சுதந்திர கட்சி) அலுவலகத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. செயல்படுவதற்கு முன்வர தயாராக இருக்கும் முப்பது லட்ச இராணுவ வீரர்களின் மீது அதிகாரத்தை கொண்டிருக்கும் முஸ்லிம்களுடைய ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தமாக, அல்லாஹ் (சுபு) மற்றும் நபி […]

முஸ்லீம் சமுதாய மக்களை காயப்படுத்தும் நிகாப் (முகத்திரை) மீதான தடை…!!!

நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்ற மேலவையில் சமீபத்தில் நடந்து முடிந்த வாக்கெடுப்பில் முஸ்லீம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் அதுபோன்ற முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதித்து சட்டம் கொண்டுவந்துள்ளனர்.

சட்டம் அமலுக்கு வரும் நிலையில், இனி பொது இடங்களில் “நிகாப் (முகத்திரை) அணியும் முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி இல்லை” மற்றும் “முகத்தை மறைக்க அனுமதி இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மக்கள் கூடும் இடங்களில் ஆங்காங்கே வைக்கப்படலாம். இத்தகைய […]