சமீப பதிவுகள்

மேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது

செய்தி : கடந்த இரண்டு வாரங்களாக வருகின்ற செய்திகள் இன்னும் தொடர்கின்றன சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல் விதிமுறைகளில் நடந்த அத்துமீறல்களை பற்றி விசாரணையை தொடங்கின. இந்த செய்தியின் மையத்திலுள்ள நிறுவனம் பிரிட்டனை சார்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிக்க, இந்த நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களும் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்காளர்களை சில வியூகங்கள் மூலம் தன்வசம் செய்துள்ளது.

ரஷ்யாவை அச்சுறுத்த பிரிட்டனின் முயற்சி

இங்கிலாந்திலுள்ள சலிசபுரி நகரம் அங்கேற்பட்ட உள்நாட்டு பயங்கரவாதத்தால் சமீபகாலத்தில் தலைப்பு செய்தியில் வருகிறது. முன்னாள் ரஷ்யா உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரின் மகளை விஷம் வைத்து கொன்றதால் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள பதற்றத்தை இன்னும் அதிகமாக்கியது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் பதில் தாக்குதல் ரஷ்யாவிற்கு உண்டு என அச்சுறுத்தியுள்ளார். இந்த செயலுக்கும் ரஷ்யாவே கரணம் என கூறியுள்ளார். இத்தகைய செயல்கள் அப்பாவி பிரிட்டன் குடிமக்களை கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் […]