சமீப பதிவுகள்

இருபது லட்சத்திற்கும் அதிகமான தன் பிள்ளைகளை அபாயகரமான வீட்டில் வாழ வைக்கும் இந்த அமைப்புமுறையை எவ்வாறு வெற்றிப்பெற்றதாக காண முடியும்?

செய்தி : ஜூலை 3 அன்று சிறுவர்கள் ஆணையர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இங்கிலாந்தில் 21 லட்சம் குழந்தைகள் அதாவது ஆறில் ஒரு குழந்தை வளர கூடிய குடும்பத்தில் அவர்களுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இதில் 8 ,25 ,000 குழந்தைகள் குடும்பத்தில் வன்முறைகள் நடக்கும் வீடுகளில் வாழ்கின்றனர். 4 ,70 ,000 குழந்தைகள் குடிப்பழக்கம், போதை பழக்கம் மற்றும் பெற்றோர்களின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வசிக்கும் வீடுகளில் மன […]

முதலாளித்துவ சிந்தனையின் தோல்வியை தோலுரித்து காட்டும் பிரிட்டிஷ் சுகாதார அமைப்பின் (NHS) நிலை.

செய்தி: சமீப காலமாக பிரிட்டிஷ் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் விஷயமாக பிரிட்டிஷ் அரசின் சுகாதார அமைப்பான National Health Service (NHS) மற்றும் அதற்கு அரசு வழங்கும் நிதி குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அரசிடமிருந்து சரியான முறையில் பணம் பெறப்படாததால் ஏற்படும் மருத்துவ குறைபாடு குறித்தும் நாட்டில் அதிகரித்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு ஈடான உழைக்கும் இளைஞர் சமுதாயம் குறைந்துவருவது ஆகிய இவை குறித்தும் ஒவ்வொரு வாரமும் பெருவாரியாக விவாதங்கள் […]

மேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது

செய்தி : கடந்த இரண்டு வாரங்களாக வருகின்ற செய்திகள் இன்னும் தொடர்கின்றன சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல் விதிமுறைகளில் நடந்த அத்துமீறல்களை பற்றி விசாரணையை தொடங்கின. இந்த செய்தியின் மையத்திலுள்ள நிறுவனம் பிரிட்டனை சார்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிக்க, இந்த நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களும் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்காளர்களை சில வியூகங்கள் மூலம் தன்வசம் செய்துள்ளது.