சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

இஸ்லாத்திற்கு எதிராக சிலுவை யுத்தம் நடத்தும் எசெப்சியை  பாராட்டும்  மெக்ரோன்…!!!

செய்தி :

கடந்த வியாழக்கிழமை 11 அக்டோபர் 2018 இல் ஆர்மீனியாவில் நடைபெற்ற பிரான்சோபனி உச்சிமாநாட்டின் போது, பிரெஞ்சு ஜனாதிபதி மெக்ரான் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தனது விரோதத்தை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தினர். உற்சாகமான தனது போர் உரையில், மெக்ரோன் துனிசியா ஜனாதிபதி எசெப்சியை பெரிதும் பாராட்டினார். குர்ஆனின் விதிகள் மற்றும் அதற்கு எதிரான அவருடைய போருக்கு எதிராக அவருடைய பிரச்சாரத்தை அவர் ஆசீர்வதித்தார். துனிசியாவின் பெரும்பான்மை மக்கள் நிராகரிக்கும் “தனிமனித […]

சவூதி (மன்னர்) அரசு அமெரிக்க ஆதரவு இல்லாமல் ‘இரண்டு வாரங்கள்’ கூட நீடிக்காது – டிரம்ப்

செய்தி :

செவ்வாயன்று மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த பேரணியில் அமெரிக்க இராணுவ ஆதரவு இல்லாமல் சவூதி அரேபியா மற்றும் அதன் மன்னராட்சி “இரண்டு வாரங்களுக்கு கூட நீடிக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

“சவூதி அரேபியாவை நாங்கள் பாதுகாக்கிறோம், அவர்கள் பணக்காரர்கள் என்று நீங்கள் கூறுவதா..? நான் மன்னரை, மன்னர் சல்மானை நேசிக்கிறேன், ஆனால்”, மன்னரே – நான் உன்னை பாதுகாக்கிறேன் எங்கள் ராணுவம் உங்களை […]

இத்லிப்: அரபுப் புரட்சியின் கடைசி கட்டம்.

செய்தி :

போரின் ஒலி சிரியாவிற்கு எதிரான போரில் மீண்டும் அடித்துக்கொண்டிருக்கிறது. பஷாருல் அசாத்தின் படைகளும், மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் உள்ள அவனது தோழர்களும் இந்த 7 வருட போரின் இறுதி நிலைப்பாட்டைக் ஒழிக்க தங்களை தயாராக்கி கொள்கிறார்கள். சிரியாவில் நடத்தப்படும் விமான தாக்குதல்கள் மற்றும் படைகளின் அசைவுகள் பற்றிய தினசரி செய்திகள் கேட்கப்படுகின்றது. துருக்கி நடந்துகொண்டிருக்கும் தாக்குதலை விமர்சித்துள்ளது, அதேப்போல் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் தான் தலையீடும் என்ற அச்சுறுத்தல் […]