சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…!!!

அல்குத்ஸ் நகரின் ஆக்கிரமிப்பை நீக்குவதற்கான ஒரே வழி நேர்வழிப்பெற்ற இரண்டாம் கிலாஃபா ராஷிதா தன்னுடைய வலிமையான படையை கொண்டு யூதர்களுக்கெதிராக போர் தொடுப்பதின் மூலமேயாகும்.

மே 14 2018 , அன்று காஸா எல்லையில் திரண்டு போராட்டம் செய்த முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் எட்டு மாதக்குழந்தை உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 2700க்கும் அதிகமான முஸ்லிம்கள் காயத்திற்குள்ளாகினர். “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்”. ஆயுதமற்ற நம் […]

புனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்!

அல் ஜசீரா ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஐ.நா. அதிகாரிகள், புனித நிலப்பகுதியின் (பாலஸ்தீனத்தின்) குழந்தைகளை யூத அமைப்பு தொடர்ச்சியாக முடக்கிவைத்திருப்பதை கண்டித்து கூறியது-“இந்த குழந்தைகளை முடக்கி வைப்பது, அங்கு முறையாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டு மேலும் மிகப்பரவலாகவும் உள்ளது”. மனித உரிமை கழகம் என்ற வெரும் பெயர் மட்டும் தாங்கும் கழகத்திற்கு ஐ.நா.வின் தொடர் அரிக்கைகளில் – பாக்கியம் நிறைந்த நிலப்பகுதியான பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா (Gaza) பகுதி வாழ் மக்களின் […]

உம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்

கடந்த மாதம் “Earth Day” என்ற நாளில் தன் இடத்தை திரும்ப கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதம் இல்லாத முஸ்லிம்களை யூத அரசு செய்த கொடூர தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். யூதர்கள் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் தந்தபோதிலும், ஆயிரக்கணக்கானவர்கள் பாலஸ்தீனிய யூத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகின்ற தவறான உடன்படிக்கைகளை நிராகரித்தது, அவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது நேர்மையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினர்.

பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மக்களுக்கு […]