சமீப பதிவுகள்

சர்வதேச சமூகம் இறந்துவிட்டது

சிரியாவின் ஆறு வருட போராட்டத்தில், பஷார் அல் அசாத் அரசின் நேச படைகள் மருத்துவமனைகள் மீதான குண்டு மழையை மீண்டும் தொடங்கியிருப்பது, மனித உரிமை நிறுவனங்களின் கடும் கோபத்தையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது. மேலும் மருத்துவ வளாகங்கள் மீதான இந்த தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை என அங்கிருக்கும் மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (Guardian News, 29/09/2017) விளக்கம்: இத்லிப் நகரத்தை போர் விமானங்கள் குண்டு மழை பொழிவது, அந்நாடு இன்னும் பேரழிவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. […]

சிரியாவில் குற்றவியல் ஆட்சிமுறையுடன் கைகோற்கும் அரசாங்கம்

பயங்கரவாத அமெரிக்காவிற்கு கீழ்ப்படியும் முகமாக, ஈரான் அரசு, பஷரல்அசாத்தை பாதுகாப்பதற்காக தனது திவிரவாத துருப்புகளை சிரியாவிற்கு அனுப்பி பயங்கர நாசகரவேளைச் செய்ததோடு. இன்று அதன் கட்சியின் மந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் சிந்தனைக்கு உயிர் கோடுப்பதற்காக, போலியாக தொழிற்துறை கண்காட்சி ஒண்றை டமாஸ்கஸில் ஏற்பாடு செய்தனர். இந்த வீணான முயற்சி தீவிரமான அரசியல் சிதைவை ஏற்படுத்தும். பிரதம மந்திரி தனது அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர்களை சிரியவுக்கு செல்ல அனுமதியளித்தார், ஆனால் இது அரசின் அதிகாரபூர்வ விஜயமாக இல்லாமல் […]

மொசூலை கைப்பற்றுவதற்கான போர்

ஜூலை 9ம் தேதி, ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாதி மொசூல் நகரை ஐ எஸ் ஐ எஸ்(ISIS) இடமிருந்து வெற்றிகரமாக கைப்பற்றியதை அறிவிப்பு செய்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு ஜூன் 2014ல் வெறும் 1500 ஐ எஸ் ஐ எஸ்(ISIS) போராளிகள் தங்களை விட 20 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஈராக் இராணுவத்தை எதிர்த்து போராடி ஈராக்குடைய 2 வது மிகப்பெரிய நகரத்தை(மொசூலை) கைப்பற்றினர். உடனே ISIS செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அத்னானி கைப்பற்றிய […]