சமீப பதிவுகள்

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள்

1979-ல் ஈரானிய புரட்சி நடைபெற்றதிலிருந்து ஷி’ஆ மதகுருமார்கள் ஈரானிய வெகுஜனங்களிடத்தில் புனிதத்தன்மைக்கு நெருங்கிய தங்களுடைய அந்தஸ்தை அவர்களை கட்டுப்படுத்துவதற்கும், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், சியோனிச மற்றும் அமெரிக்க திட்டத்திற்கு எதிராக நிற்கும் இஸ்லாத்தின் முன்னணி வீரராக ஈரானிய அரசு விளங்குவதாக அவர்களை நம்ப வைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் யதார்த்தமானது அரேபிய தீபகற்பத்தில் இப்னு சவூதின் அரசை போன்று அது நிறுவப்பட்ட நாள் முதல் இந்த ஈரானிய மதகுருமார்களின் அரசு அமெரிக்க நலன்களை காப்பதற்கான வசதி […]