சமீப பதிவுகள்

செய்தி பார்வை 05.04.2017

1- வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார் சிசி கடந்த 2013 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையின் மூலம் மூர்சியின் ஆட்சியை கவிழ்த்து பதவியேற்ற பிறகு முதல் முறையாக எகிப்தின் அதிபர் அப்துல் ஃபத்தாஹ் சிசி வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தார். இந்த வருகையின் போது ‘எகிப்தில் புரட்சி செய்தவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்த சிசியை ஒபாமா அரசு கண்டித்த நேரத்தில் தாம் சிசிக்கு ஆதரவாக இருந்ததாக’ அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். பதிலுக்கு “டிரம்பின் தனித்தன்மை […]

சேதமடைந்த எகிப்திய ரயில்வண்டி

அப்துல் ஃபத்தாஹ் சயீத் ஹுசேன் கலீல் எல்-சிசி ஆட்சியை பிடித்து இரண்டு வருடமாகிறது. பொருளாதார இடர்பாடு, கண்மூடித்தனமாக முடிவெடுப்பது மற்றும் வெகுஜன மக்களிடம் நம்பிக்கை குறைவு போன்றவற்றை கொண்டு முஹம்மது முர்ஸியின் ஆட்சி காலம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது. பலர் ராணுவத்தின் இரும்புக்கரம் நிலைத்தன்மையை கொண்டு வரும் என நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆனால் இன்றோ அதற்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கிறது, அரசியல் ரீதியாக அவரை ஏற்காதவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி வருவதாலும் மோசமான நிலையிலுள்ள பொருளாதார […]