சமீப பதிவுகள்

டாலருக்கு நிகரான யமனிய நாணயத்தின் மதிப்பு சரிந்து வருகிறது மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்பினருக்கு இடையே பொருளாதார யுத்தம் செய்வதென்பது யமனிய மக்களை கொல்வது போன்றாகும்

மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கி இன்று வரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலின் காரணமாக டாலர் மற்றும் இதர அயல்நாட்டு நாணயங்களின் மதிப்பானது யமனில் பயங்கரமாக உயர்ந்து வருகிறது. அதேவேளையில் யமனிய ரியாலின் மதிப்பு சரிந்து வருகிறது. ஒரு டாலரின் மதிப்பு 500 யமனிய ரியாலையும் தாண்டி விஞ்சியுள்ளது; இதன் விளைவாக மோதல் நடைபெற்று வந்த போது இருந்த மதிப்பை விட இருமடங்கிற்கும் அதிகமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது குறிப்பாக […]

யமனின் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ஹதி புதிய எழுச்சிக்கான அழைப்பு விடுத்துள்ளார்

யமன் நாட்டு முன்னாள் தலைவர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் கொல்லப்பட்டதற்குப் பின்னர், தலைநகர் சனாவில் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு யமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதி, ஹௌதி போராளிகளை எதிர்த்து யமன் மக்கள் எழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அலி அப்துல்லாஹ் சாலிஹ், 2011 கிளர்ச்சிக்கு முன்பு வரை, 30 ஆண்டுகள் யேமெனை ஆட்சி செய்துள்ளார், தலைநகர் சனாவிற்கு வெளிப்புறத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்மீது நடைபெற்ற ஆயுத தாக்குதலில் […]

யேமனின் வறுமையை கிலாஃபா தீர்க்கும்

–சமீபத்தியயுத்ததிற்கு முன்பே, யேமன் மத்திய கிழக்கில் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. அதன் மக்கள் தொகை 25.4 மில்லியனாகும், அதில் ஏறத்தாழ 54% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், மேலும் சுமார் 45% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள். யுத்ததிற்கு பிறகு, 82% மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைபடுகிறது. மேலும் 19.3 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்த யுத்தத்தால் குறிப்பிடத்தக்க அளவு […]