சமீப பதிவுகள்

உலகம் பார்த்துக்கொண்டு இருக்கையில், மிருகத்தனமான யுத்தத்தால் ஏமனின் குழந்தைகள் அழிக்கப்படுகின்றனர்

ஏமன் மீது தொடுக்கப்பட்ட போரில், 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரை 201 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 347 குழந்தைகள் தன் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்றும் மேலும், 377 சிறுவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆகஸ்டு 7 ம் தேதி அன்று யுனிசெப் (UNICEF) யின் ஏமனுக்கான பிரதிநிதி மெரிடெக்ஸல் ரிலனோ (Meritxell Relano) தெரிவித்தார். மேலும் ஏமனின் வடக்கு மாகாணமான சாடாவில் போதுமக்கள் கூடியிருக்கும் பகுதியில், சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய […]

ஏமனிய குழந்தைகளுக்கு யார் இருக்கின்றனர்??

ஏமனில் 11 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வருகின்றனர் என ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம்(FOA) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. இதில் 4.8 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என்றும்; அதேவேளை 13 லட்சம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் உள்ளனர் என்றும்; ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்தின்மையால் அவதிப்படுகின்றன என்றும்; 850,000 குழந்தைகளை கடுமையான பஞ்சத்தின் காரணமாக அச்சுறுத்தலுக்கு […]

காலரா நோய் எமனில் உள்ள பல குழந்தைகளைக் கொன்று வருகிறது. ஐக்கிய நாடுகளின் முறையீட்டின் பயன் தான் என்ன?

ஐக்கிய நாடுகளின் தகவல் படி காலரா நோய் எமனில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது, பெரும்பாலான குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதுவரை 8 வழக்கு பதிவாகியுள்ளது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகள் என்று உலக சுகாதார அமைப்பும் , எமனின் சுகாதார அமைச்சகமும் அறிவித்துள்ளது. இந்த வழக்குகள் பதிவானது எமன் நாட்டிலுள்ள,சனாவின் தலைநகரத்தில் இந்த நிலைமையின் முக்கிய காரணம், சுகாதாரமான குடிநீர் இல்லாததே. ஜூலியன் ஹார்னியர் “இந்த நோய் எமன் நாட்டு குழந்தைகளின் துயரத்தை இன்னும் […]