சமீப பதிவுகள்

கத்தார் நாட்டின் நெருக்கடியின் காரணங்களும் தற்போதிய நிலையும்

05/06/2017 அன்று சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) ஆகிய நாடுகள் கத்தாரின் தலைநகரமான தோஹாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கின்ற குற்றத்தை சாட்டி கத்தாருடன் அரசியல் மற்றும் தூதரக உறவுகளை துண்டித்தனர். மேலும் கத்தாருடன் விமான, கடல், மற்றும் நில போக்குவரத்தை இடைநிறுத்துவதாக கூறி கத்தாரி குடிமக்களை இரண்டு வாரங்களுக்குள் கத்தாருக்கு திரும்ப வேண்டும் என அறிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இந்த செயலை அங்கிகரித்து அதை ஒத்து கொண்டார். அவரது ட்விட்டர் […]