சமீப பதிவுகள்

அமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்

செய்தி:

இளவரசர் முஹம்மது பின் சல்மானிற்கு (எம்.பி.எஸ்) அமெரிக்காவின் புகழாரம் தாறு மாறாக உயருகின்றது. அமெரிக்காவை திருப்தி படுத்துவதில் எம்.பி.எஸ் தனக்கு முன்னிருந்த ஆட்சியாளர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் என்பது போல தெரிகின்றது. பனிப்போரில் அமெரிக்க நலன்களை பாதுகாக்க சவூதி அரேபியா செய்த உதவியை வெளிக்காட்டுவதில் அவர் வெட்கப் படுபவராக இல்லை.

கருத்து:

சோவியத் விரிவாக்கத்தை தடுக்க மேற்கின் வேண்டுகோளிற்க்கு இணங்கவே வஹாபிய சிந்தனை வேண்டுமென்றே பரப்பப்பட்டது என அவர் வாஷிங்டன் போஸ்ட்டுடன் […]

சவூத் குடும்பத்தை அமெரிக்கமயமாக்கல் (Americanization)

செய்தி: கடந்த சில வாரங்களிலில் இருந்தே சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் வருகைப் பற்றிய சலசலப்பு அமெரிக்காவில் இருந்தது. திறனுள்ள இந்த 32 வயது வாலிபர் அமெரிக்கவுடன் உறவுகளை நீடித்திருப்பதில் கவனமாக இருக்கின்றார், இதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் புகழ்ப்பெற்ற அமெரிக்க பிரமுகர்களை சந்தித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு திருப்பு முனையாக இவருடைய இந்த வருகை உள்ளது.

கருத்து:

முகமது பின் சல்மானின் (MBS) அமெரிக்க வருகை, […]

அணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது

செய்தி:

கடந்த வாரம், இளவரசர் முகம்மது பின் சல்மான் (MBS) பேட்டியில் கூறும்பொழுது, ஈரான் அணுகுண்டை வைத்திருந்தால் சவூதி அரேபியா ஒரு அணு குண்டைப் பெறும் என்று கூறினார்.

MBS இன் அறிக்கை 2015 ஆம் ஆண்டில் நீண்டகாலத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின் விஷயத்திற்கு (CBS News) எந்த பெரும் தாக்கங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மேற்கத்திய மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இஸ்லாமிய உலகின் முயற்சிகளை அது […]