சமீப பதிவுகள்

அலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா

செய்தி:

ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா (Staffan de Mistura) சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் மனிதாபிமானற்ற ஒரு புதிய பேரழிவு நடக்கவிருப்பதை தடுக்க உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரம், சிரியா அரசின் அடுத்த இலக்காக இருக்கும் என்று டி மிஸ்டுரா பெல்ஜியமில் நடந்த ஒரு நன்கொடை கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

அலெப்போவும் கிழக்கு கூத்தாவும் எதிர்கொண்டது போன்று சிரியா அரசின் மிகப்பெரிய […]

சிரியாவின் மீது அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலின் உண்மைகள்

கேள்வி :

11/4/2018, அன்று ரஷ்ய ஜனாதிபதி புடின், ஈரானிய அரசியல் தலைவர் ரூஹானி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் பற்றிய நம்முடைய பதிவில் இவர்கள் மூவரும் அமெரிக்காவின் நலன்களை சிரியாவில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் அமெரிக்காவின் துணையோடு மதசார்பற்ற ஆட்சியை நடைமுறை படுத்த விரும்புவதாக கூறப்பெற்றிருந்தது. அதாவது, புடின் சிரியாவில் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு அதற்கு சேவை செய்து வருகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் , எதற்காக அமெரிக்கா சிரியாவின் மீது […]

கெளத்தாவில் உள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

கெளத்தாவை மூன்று போர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பிப்ரவரி 18 முதல், ரஷ்ய விமானப்படையின் ஆதரவுடன் சிரிய அரசு கிழக்கு கெளத்தாவின் மீது மிருகத்தனமாக கடுமையான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் விளைவாக, 2012 முதல் போராளிக்குழுவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கோட்டையாக இருந்து வந்த தலைநகர் டமாஸ்கஸிற்கு அருகேயுள்ள பகுதியில் 80 சதவீதத்திற்கும் மேலாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.

கடந்த செவ்வாயன்று நள்ளிரவுக்குப் பின்னர் கிழக்கு கெளத்தாவில் […]