சமீப பதிவுகள்

எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது

ஜனவரி 6ம் தேதி, “ஜெருசலேம் சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எகிப்திய தலைவர்கள் மறைமுக ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஒலிநாடாக்கள் வெளிப்படுத்தின” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில் கடந்த மாதம் அமெரிக்கா ஜெரூசலேத்தை ‘இஸ்ரேலின்’ தலைநகராக அங்கீகரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததை எகிப்திய அரசாங்கம் வெளிப்படையாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு எகிப்திய புலனாய்வுத்துறை அதிகாரி பிரபலமான பல்வேறு தொலைக்காட்சி நெறியாளர்களிடம் எகிப்தியர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களை இணங்க வைக்குமாறு கேட்டுக் […]

யூத அரசுடனான உண்மையான உறவுகளை லெபனான் வெளிப்படுத்தியது

بسم الله الرحمن الرحيم லெபனானுடைய அயலுறவு மந்திரிக்கு “இஸ்ரேலுடன்” எவ்விதமான சித்தாந்த ரீதியிலான பிரச்சனையும் இல்லை!! லெபனானுடைய அயலுறவு மந்திரி ஜிப்ரான் பாஸிலுடன் அல்-மயாதீன் தொலைக்காட்சியில் “ஹிவார் அஸ்-ஸா’அ (இப்போதய பேச்சு) எனும் நிகழ்ச்சியில் 26/12/2017 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜிப்ரான் பாஸிலை “லெபனானின் அயலுறவுக் கொள்கையின் பொறியாளர்” என விவரித்து அவரிடம் கேட்டதாவது: “ஒரு அதிகாரப்பூர்வ பதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நான் நம்புகிறேன், தங்களால் முடியும் பட்சத்தில் […]

இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யின் கீழ் பாலஸ்தீனத்தை விட்டுக்கொடுக்க வலியுறுத்தி அதன் காரியத்தை கைவிடுவது

13/12/2017 புதனன்று, துருக்கி அதிபர் எர்துகனின் அழைப்பின் பேரில் துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளுடைய கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாடானது ஜெரூசலேமை யூத தேசத்தின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடைய முடிவின் காரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை பரிசீலனை செய்வதற்காக கூட்டப்பட்டது. டிரம்ப்புடைய அறிவிப்பு அமைதிக்கான முயற்சிகளுக்கு வேண்டுமென்றே தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்த உச்சி மாநாட்டின் இறுதி ஆவணம் உறுதி செய்தது; இதில் […]