சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அப்பாவி மக்களை கொல்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

அல் சால்ட் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்துயர சம்பவத்திற்கு நாங்கள் கடுமையாக வருந்துகிறோம். ராணுவ வீரர்களாக இருந்தாலும் சரி அல்லது பொது மக்களாக இருந்தாலும் சரி அநியாயமாக இரத்தம் சிந்தப்படுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். அல்லாஹ் (சுபு) கூறுகிறான்.

(مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ […]

ஊழலையும் ஊழல் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஊழல் அமைப்பு. 

ஜோர்டான் உட்பட பல முஸ்லீம் நாடுகளில் ஊழல் மற்றும் ஊழல் செய்பவர்களை பற்றியும் அவர்களின் மீதுள்ள வழக்கை பற்றியும் அதிகமான பேச்சு நடைபெறுகிறது. ஊழலின் பற்றிய உண்மையையும், இஸ்லாத்தின் அதன் நிலைப்பாடையும் கண்டறிய நாம் சிலவற்றை கவனிக்கவேண்டும்.

ஊழலின் மூலம்,சாரம் மற்றும் அடிப்படை என்பது நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பிலுள்ளதாகும்,ஏனெனில் இந்த அறிவார்ந்த தளத்திலிருந்து தான் அனைத்து ஊழல்களும் உருவாகின, மேலும் அல்லாஹ் (சுபு) அறிவார்ந்த தளத்தின் ஊழல் வானங்கள் மற்றும் […]

கூட்டு குழாய் திட்டத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடாக 2 மில்லியன் டாலர் யூத அரசுடன் ஜோர்டான் அரசு ஒப்பந்தம்

செய்தி :

2018 ற்கான தேசிய பட்ஜெட்டில் 1.5 மில்லியன் தினார் மதிப்பில் (2 மில்லியன் டாலர்) ஹாஷிமிய ராஜ்ஜியத்தையும் இஸ்ரேலையும் இணைக்க கூடிய எரிவாயு குழாய் திட்டத்தை ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை Al-Ghad என்ற செய்திதாளின் படி: ஜோர்டான்- இஸ்ரேல் மத்தியிலான இத்திட்டத்தின் செலவு தொகை சுமார் 3 மில்லியன் தினாராக 2019 ல் இருக்குமென்றும், 6 மில்லியன் தினாராக 2020 ல் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது. […]