சமீப பதிவுகள்

மொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக துனிசிய அரசு நாளுக்கு நாள் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பது போன்றிருப்பதை அன்றாட துனிசிய அரசியலை கவனிக்கும் எவரும் ஒப்புக்கொள்வார்கள். “பொது நிறுவனங்கள் சீர்திருத்தம்” என்கிற பெயரில் நாட்டின் பெருநிறுவனங்களை தனியார் காலனியாதிக்க நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை செய்துகொண்டு வருகிறது துனிசிய அரசு. நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவற்றை இயக்க பட்ஜெட்டில் போதுமான நிதி இல்லை என்றும் பொய்சாக்கு சொல்லி இத்தகைய நடவடிக்கைகளை அரசு […]

முஸ்லீம் பெண்கள் அவர்களது உரிமைகளை இஸ்லாமிய நிழலின் கீழ் தவிர வேறு எது மூலமும் பெற மாட்டார்கள்

துனிசியா அதிகாரிகள், முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய தடை விதித்திருந்த அமைச்சரவை உத்தரவை ரத்து செய்து அந்த தடையை தற்போது நீக்கியுள்ளதாக ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் Saida Garrach வியாழக்கிழமை அன்று கூறினார்.

ஒரு வெளிநாட்டவர் துனிசிய பெண்ணை திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட்டன அதாவது, 1973 சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.துணிசியாவின் பெண்களுக்கு […]