சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்கா நம் மார்க்கத்திற்கும், நமக்கும் மற்றும்  நம் நாணயங்களுக்கும் பொதுவான எதிரி…!!!

செய்தி :

அமெரிக்கா டாலருக்கு நிகரான துருக்கி லிரா நாணயம் சமீபத்தில் தன்னுடைய மதிப்பிலிருந்து 50% மதிப்பிழந்திருக்கிறது. அந்நிய செலவாணி விகிதம் திடீரென உயர்ந்ததும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வாங்கும் திறன் கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதியாக குறைந்திருக்கிறது. இந்த நிகழ்வு புதிதான ஒன்றல்ல, மாறாக அமரிக்கா-துருக்கி உறவில் ஏற்பட்ட திடீர் விரிசலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

[…]

துருக்கி தேசத்தின் மீதான அமெரிக்காவின் டாலர் விளையாட்டு…!!!

செய்தி :

துருக்கிக்கு எதிரான பொருளாதாரப் போரை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

கருத்து :

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்கா தனது மேலாதிக்கத்தில் மிகவும் அப்பட்டமாகவும், அதன் பேராசை மற்றும் அதிகாரத்திற்காக வெளிப்படையாகவும் மாறியுள்ளது. டிரம்ப்பின் “அமெரிக்காவிற்கே முன்னுரிமை” என்பது வெறுமனே ஒரு கோஷம் அல்ல, மாறாக இது அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாகும். அது முன்னர் இல்லாமல் இல்லை, ஆனால் இப்பொழுது அது […]

மின்னுவதெல்லாம் கடன்…!!!

செய்தி :

இஸ்தான்புலுடைய கட்டுமான வளர்ச்சியை கண்டு வருபவர்கள் கடந்த வாரம் அதனுடைய நாணய மதிப்பு சரிந்ததை கண்டு ஆச்சர்யமடைந்திருக்க மாட்டார்கள் .ஏனெனில் அவையனைத்தும் கடனை அடிப்படையாக கொண்டு அடைந்த வளர்ச்சியாகும். அதில் பெரும்பாலான கடன்கள் இலாப நோக்கில் வழங்கப்பட்டதாகும் இருந்தும் இதுவரை அதனால் ஒருபோதும் அந்த நோக்கத்தை அடைய முடியவில்லை. (ஆதாரம்: தி கார்டியன்)

விளக்கவுரை :

சமீபத்தில் துருக்கி பொருளாதார நெருக்கடி மற்றும் […]