சமீப பதிவுகள்

துருக்கியின் அரசியலமைப்பை அல்லாஹ்வுடைய வஹியின் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டும்

துருக்கியில் அரசியிலமைப்பின் திட்டத்தை மாற்ற குடிமக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தது, இதில் 51.41% குடியரசு ஜனாதிபதி அமைப்பிற்கு ஆதரவாகவும் 48.59% எதிராகவும் (பாராளுமன்ற அமைப்பிற்கு ஆதரவாகவும்) வாக்களிக்கப்பட்டது. எதிர்பார்த்தப்படியே மர்மரா மாகாண வட்டாரத்தில் மிகப்பெரியலவில் போட்டி காணப்பட்டது. கருத்து: துருக்கியின் அரசியலமைப்பின் 18 தீர்மானங்கள் உள்ளடக்கிய அரசியல் சாசன மாற்றம் குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் CHP மற்றும் HDP ஆகிய இரு கட்சிகளின் எதிரான நிலை இருந்தபோதும் AKP மற்றும் MHP ஆகிய இரு கட்சிகளுடைய கூட்டணியில் கிடைத்த […]

வாக்கெடுப்பில் தோல்வி முஸ்லிகளுக்கே

பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியானது. இதில் 51.4 % ஆம் என்றும் 48.6 % இல்லை என்றும் வெளிவந்துள்ளது. இந்த முடிவு படி ஆங்கிலேயரின் பாராளுமன்ற அமைப்பை மாற்றி அமெரிக்க ஜனாதிபதி அமைப்பு துருக்கியில் நடைமுறைப்படுத்தப்படும். இது 1923 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த மிகவும் முக்கியமான ஓட்டெடுப்பாகும். இதன் படி ஆங்கிலேயர்கள், ராணுவம் , நீதித்துறை மற்றும் காவல் துறையோடு சேர்த்து மற்றொரு அரசியல் அகழியை இழந்துள்ளனர். மேலம் இந்த முடிவு அரசுக்கு […]

ஜனாதிபதி எர்துகனின், “குடியரசின் ஜனாதிபதி அமைப்பு” பற்றிய கருத்து

ஜனாதிபதி எர்துகன், எலாஜிக் திறப்பு விழாவில் “குடியரசின் ஜனாதிபதி அமைப்பு” பற்றிய முக்கிய அறிக்கையை வெளியிட்டார். (மூலம் : நியூஸ் ஏஜென்சிஸ்) கருத்து: புதிய அரசியலமைப்பு மற்றும் குடியாட்சி அமைப்புக்கான வாக்கெடுப்பு நாள் நெருங்கும் நிலையில், ஆலோசனை கூட்டங்கள் சூடுபிடிக்கிறது. ஒருபுறம் ஏ.கே.பி மற்றும் எம்.எச்.பி ஒத்துழைப்பை அறிவித்து முடிவு நாளில் மாற்றத்திற்கு “ஆம்” என்ற முடிவை பெறுவதற்காகவும், மறு புறம் சி.எச்.பி மற்றும் இதர தேசிய கட்சிகள் “இல்லை” என்பதற்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிபர் எர்துகன், […]