சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…!!!

அல்குத்ஸ் நகரின் ஆக்கிரமிப்பை நீக்குவதற்கான ஒரே வழி நேர்வழிப்பெற்ற இரண்டாம் கிலாஃபா ராஷிதா தன்னுடைய வலிமையான படையை கொண்டு யூதர்களுக்கெதிராக போர் தொடுப்பதின் மூலமேயாகும்.

மே 14 2018 , அன்று காஸா எல்லையில் திரண்டு போராட்டம் செய்த முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் எட்டு மாதக்குழந்தை உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 2700க்கும் அதிகமான முஸ்லிம்கள் காயத்திற்குள்ளாகினர். “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்”. ஆயுதமற்ற நம் […]

நக்பா – 70 ஆண்டு கால துரோகம்

ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய இரண்டு நகரங்களையும் வெறும் 75 கி.மீ தொலைவு பிரித்து வைத்திருந்தாலும் நக்பாவின் 70ம் ஆண்டு நினைவு தினமான மே 14ல் இவ்விரு இடங்களில் நிகழ்பெறும் நிகழ்வுகளுக்கான வேறுபாடு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்க்கு மாற்றும் செயலை அமெரிக்க மற்றும் யூத அதிகாரிகள் துவக்கி வைத்த வேளையில், யூதப்படை வீரர்கள் காஸாவின் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது, இறந்தவர்களின் எண்ணிக்கை நாள் முழுக்க அதிகரித்த வண்ணம் இருந்தது. புதிய தூதரகத்தின் […]

காஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா?

செய்தி:

கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதியில் திட்டமிட்டு ஆரம்பித்த 6 வார போராட்டம் வரும் மே-15 யில் முடிவடைகிறது. இந்த நாள் (மே-15) பாலஸ்தீன வரலாற்றில் நடந்த 1948 அரபு-இஸ்ரேலிய போரின்போது “நாக்பா” என்ற பேரழிவில் 750,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு அகற்றப்பட்டனர். அதை நினைக்கும் விதத்தில் 70 வது ஆண்டுவிழாவாக இந்த போராட்டத்தை முடிக்க உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட […]