சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

லெபனானின் மனிதநேயமற்ற (சிரியாவின் மக்களை குடியமர்த்த மறுக்கும்) கொள்கையால் ஷாம் பிரதேசத்தின் உறைப்பனி மலைகளில் மடியும் ஆண் பெண் சிறார் அகதிகள்

செய்தி:

பெய்ரூட்: சிரியா-லெபனான் எல்லையை கடக்க முயன்ற சிரியா அகதிகள் அங்கு ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி விபத்துக்குள்ளாயினர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக The Daily Star பத்திரிகையிடம் லெபனானின் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று 13 சிரியா அகதிகள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு உடல்கள் சிரியா-லெபனான் நாடுகளை பிரிக்கும் மலைத்தொடரில் அமைந்துள்ள பீகா-சுவெரி பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுவெரி […]

யூத அரசுடனான உண்மையான உறவுகளை லெபனான் வெளிப்படுத்தியது

بسم الله الرحمن الرحيم

லெபனானுடைய அயலுறவு மந்திரிக்கு “இஸ்ரேலுடன்” எவ்விதமான சித்தாந்த ரீதியிலான பிரச்சனையும் இல்லை!!

லெபனானுடைய அயலுறவு மந்திரி ஜிப்ரான் பாஸிலுடன் அல்-மயாதீன் தொலைக்காட்சியில் “ஹிவார் அஸ்-ஸா’அ (இப்போதய பேச்சு) எனும் நிகழ்ச்சியில் 26/12/2017 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜிப்ரான் பாஸிலை “லெபனானின் அயலுறவுக் கொள்கையின் பொறியாளர்” என விவரித்து அவரிடம் கேட்டதாவது: “ஒரு அதிகாரப்பூர்வ பதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை […]