சமீப பதிவுகள்

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள்

1979-ல் ஈரானிய புரட்சி நடைபெற்றதிலிருந்து ஷி’ஆ மதகுருமார்கள் ஈரானிய வெகுஜனங்களிடத்தில் புனிதத்தன்மைக்கு நெருங்கிய தங்களுடைய அந்தஸ்தை அவர்களை கட்டுப்படுத்துவதற்கும், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், சியோனிச மற்றும் அமெரிக்க திட்டத்திற்கு எதிராக நிற்கும் இஸ்லாத்தின் முன்னணி வீரராக ஈரானிய அரசு விளங்குவதாக அவர்களை நம்ப வைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் யதார்த்தமானது அரேபிய தீபகற்பத்தில் இப்னு சவூதின் அரசை போன்று அது நிறுவப்பட்ட நாள் முதல் இந்த ஈரானிய மதகுருமார்களின் அரசு அமெரிக்க நலன்களை காப்பதற்கான வசதி […]

இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யின் கீழ் பாலஸ்தீனத்தை விட்டுக்கொடுக்க வலியுறுத்தி அதன் காரியத்தை கைவிடுவது

13/12/2017 புதனன்று, துருக்கி அதிபர் எர்துகனின் அழைப்பின் பேரில் துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளுடைய கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாடானது ஜெரூசலேமை யூத தேசத்தின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடைய முடிவின் காரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை பரிசீலனை செய்வதற்காக கூட்டப்பட்டது. டிரம்ப்புடைய அறிவிப்பு அமைதிக்கான முயற்சிகளுக்கு வேண்டுமென்றே தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்த உச்சி மாநாட்டின் இறுதி ஆவணம் உறுதி செய்தது; இதில் […]

இவர்கள்தாம் பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?

இவர்கள்தாம் பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர் “இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?” [முனாபிகுன்: 4] சென்ற 13/12/2017 அன்று ஐன்பத்தி ஐந்து இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் துருக்கி தலைநகரமான இஸ்தான்புலில் ஒன்று கூடி அமெரிக்க அதிபர் டிரம்ப் அல் குதுசை (ஜெருசலேத்தை) யூதர்களின் தலைநகரமாக அங்கீகரித்ததை […]