சமீப பதிவுகள்

இங்கிலாந்தின் அதிர்ச்சிக்குரிய வறுமை அளவுகளுக்கு முதலாளித்துவ பொருளாதாரம் தான் காரணம்

செய்தி : டிசம்பர் 4 ம் தேதி, பிரிட்டிஷ் சமூக கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொண்டு நிறுவனமான ஜோசப் ரௌண்ட்ரி பவுண்டேஷன், பிரிட்டனைப் பாதிக்கும் அதிர்ச்சியூட்டும் வறுமை நிலைகளை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிரிட்டனில் தற்போது ஐந்தில் ஒருவருக்கு 5:1 மேற்பட்டு (14 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்) வறுமையில் உள்ளனர், இதில் குழந்தைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பல தசாப்தங்களாய் மோசமான சரிவில் உள்ளனர். அந்த அறிக்கையின் படி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு […]

கூட்டு குழாய் திட்டத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடாக 2 மில்லியன் டாலர் யூத அரசுடன் ஜோர்டான் அரசு ஒப்பந்தம்

செய்தி : 2018 ற்கான தேசிய பட்ஜெட்டில் 1.5 மில்லியன் தினார் மதிப்பில் (2 மில்லியன் டாலர்) ஹாஷிமிய ராஜ்ஜியத்தையும் இஸ்ரேலையும் இணைக்க கூடிய எரிவாயு குழாய் திட்டத்தை ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை Al-Ghad என்ற செய்திதாளின் படி: ஜோர்டான்- இஸ்ரேல் மத்தியிலான இத்திட்டத்தின் செலவு தொகை சுமார் 3 மில்லியன் தினாராக 2019 ல் இருக்குமென்றும், 6 மில்லியன் தினாராக 2020 ல் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது. தலைநகர் அம்மானிலிருந்து 90 கிலோ […]

யூத அரசுடனான உண்மையான உறவுகளை லெபனான் வெளிப்படுத்தியது

بسم الله الرحمن الرحيم லெபனானுடைய அயலுறவு மந்திரிக்கு “இஸ்ரேலுடன்” எவ்விதமான சித்தாந்த ரீதியிலான பிரச்சனையும் இல்லை!! லெபனானுடைய அயலுறவு மந்திரி ஜிப்ரான் பாஸிலுடன் அல்-மயாதீன் தொலைக்காட்சியில் “ஹிவார் அஸ்-ஸா’அ (இப்போதய பேச்சு) எனும் நிகழ்ச்சியில் 26/12/2017 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில், அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜிப்ரான் பாஸிலை “லெபனானின் அயலுறவுக் கொள்கையின் பொறியாளர்” என விவரித்து அவரிடம் கேட்டதாவது: “ஒரு அதிகாரப்பூர்வ பதில் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நான் நம்புகிறேன், தங்களால் முடியும் பட்சத்தில் […]