சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

திரை நேரமும் நம் இளைஞர்களும் – இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நோய்…!!!

செய்தி :

அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பார்ப்பதன் மூலமாக வீணாக்கப்படும் திரை நேரம் என்னும் பிரச்சனை இன்று முஸ்லீம் இளைஞர்களின் மத்தியில் மிக வேகமாக பரவிவரும் தொற்றுநோயாக உள்ளது. இளம்பெண்கள், இளம் ஆண்கள், பதின்மவயதினர், பருவ வயதை எட்டியவர்கள் என்று அனைத்து இளவயதினரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விவகாரம் அவர்களுக்கு 3 ஆவது கைபோன்று ஆகிவிட்டது. கையில் போன் இல்லாத நிலையில் அதீத பதற்றநிலைக்கு கொண்டுசேர்க்கும் நோமோபோபியா […]

செய்திப்பார்வை 09.09.2018

தலைப்புச்செய்திகள் :

1.ரஷ்யா அமெரிக்காவை எச்சரிக்கிறது.

2.(தகுதியற்ற) சவுதி அரேபியா இஸ்லாமிய மையமா……?

3.அமெரிக்கா–பாகிஸ்தானுடனான உறவு ஒரு ‘மரியாதைக்குரிய’ உறவு.

விவரங்கள் :

1.ரஷ்யா அமெரிக்காவை எச்சரிக்கிறது.

கடந்த பல வாரங்களில் சிரியாவின் ஆட்சிப் பிரிவினருடன் சேர்ந்து அமெரிக்கத் துருப்புக்கள் அமைந்துள்ள பல இடங்களில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரஷ்யா கடந்த […]

பெண்களுக்கு அபாயகரமான உலகம்…!!!

செய்தி :

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி முடிவில் வெளியிட்ட செய்தியில், இந்தியா பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டில் முதலிடத்திலுள்ளது. மேலும் மனித கடத்தல், கட்டாய திருமணம் பாலியல் அடிமைத்தனம் என பல விஷயங்களில் இது அடங்குகிறது.

மேலும் இந்த முடிவின் படி அதிகமான ஆசிட் தாக்குதல், பெண் பிறப்புறுப்பு உருச்சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் தாக்குதல் என அனைத்திலும் அபாயகரமான நாடாக இந்தியா விளங்குகிறது. இதே கருத்து […]