சமீப பதிவுகள்

மதச்சார்பற்ற நாட்டினால் முஸ்லீம் பெண்களை உண்மையில் பாதுகாக்க முடியுமா?

பிரிட்டன் தொலைகாட்சி சேனல் ஒன்று மீண்டும் ஒரு முறை முஸ்லிம் சமுதாயத்தின் இஸ்லாமிய மாண்புகளின் பின்பற்றுதலை தாக்க முயற்ச்சிக்கிறது. திருமணத்தை அதன் அடிப்படை தூணாகக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் நம்பிக்கையை கொண்ட ஆண்களும், பெண்களும் குடும்ப கட்டமைப்பிற்கு வெளியே உறவுகள் வைத்திருக்க இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, என்பதனை எவரும் அறியாமல் இருக்க முடியாது. ஒரு தாராளவாத (liberal) சமுதாயத்தில், எதுவும் செய்யலாம் என்றிருக்க, இளம் முஸ்லிம் தம்பதிகள் தொடர்ந்து மணவாழ்வில் ஒன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தளர்வை உண்டாக்கக்கூடிய […]

அணைத்து பிரச்சினையின் தாயாக உள்ள பிட்காயின் (Bitcoin)

ப்ளூம்பெர்க் குறிப்பிடத்தக்க தலைப்பு செய்தியை 13 டிசம்பர் 2017 அன்று வெளியிட்டது : ” பிட்காயினின் 8.7 % வீழ்ச்சி என்பது அதனுடைய சாதனை ஓட்டத்தை ஒப்பிடும்போது அற்பமான விஷயம்” மற்றும் தற்போது பிட்காயின் எதிர்காலத்தை அறிமுகப்படுத்தியத்தின் மூலம்  முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த நாள் முதலே ,மற்ற தலைப்பு செய்திகள் பிட்காயினின் ஆபத்தை பற்றியோ “பிட்காயின் வரலாற்றின் மிகப்பெரிய மாயை” அல்லது அதனுடைய முதலீடு திறன் பற்றியோ “பிட்காயின் ஒரு மில்லியன் டாலரை எட்டும் என […]

இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யின் கீழ் பாலஸ்தீனத்தை விட்டுக்கொடுக்க வலியுறுத்தி அதன் காரியத்தை கைவிடுவது

13/12/2017 புதனன்று, துருக்கி அதிபர் எர்துகனின் அழைப்பின் பேரில் துருக்கியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளுடைய கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாடானது ஜெரூசலேமை யூத தேசத்தின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புடைய முடிவின் காரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகளை பரிசீலனை செய்வதற்காக கூட்டப்பட்டது. டிரம்ப்புடைய அறிவிப்பு அமைதிக்கான முயற்சிகளுக்கு வேண்டுமென்றே தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்த உச்சி மாநாட்டின் இறுதி ஆவணம் உறுதி செய்தது; இதில் […]