சமீப பதிவுகள்

வாழ்வா – சாவா என்கிற நிலையில் 13,000 அகதிகளை சுடும் சஹாரா பாலைவனத்தில் தவிக்கவிடும் அல்ஜீரியா.

கடந்த 14 மாதங்களில் 13,000 க்கும் மேற்பட்ட மக்களை சோறும் தண்ணீரும் இல்லாத நிலையில், நடை மார்க்கமாக சஹாரா பாலைவனத்தில் ஆதரவற்றவர்களாக விட்டுவிட்டு வந்துள்ளது அல்ஜீரியா. சுட்டெரிக்கும் வெயிலில், சில நேரங்களில் துப்பாக்கி முனையில் கொண்டு சென்று விடப்படும் அவர்களில் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். சஹாராவை கடக்கும் இந்த பயணத்தில் அனைவரும் வெற்றிகரமாக கடப்பதில்லை என்பதே உண்மை.

அணியணியாக நூற்றுக்கணக்கான அகதிகள் கொளுத்தும் 48 டிகிரி வரையிலான வெப்பத்தில் தங்களின் […]

பெண்களுக்கு அபாயகரமான உலகம்…!!!

செய்தி :

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி முடிவில் வெளியிட்ட செய்தியில், இந்தியா பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டில் முதலிடத்திலுள்ளது. மேலும் மனித கடத்தல், கட்டாய திருமணம் பாலியல் அடிமைத்தனம் என பல விஷயங்களில் இது அடங்குகிறது.

மேலும் இந்த முடிவின் படி அதிகமான ஆசிட் தாக்குதல், பெண் பிறப்புறுப்பு உருச்சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் தாக்குதல் என அனைத்திலும் அபாயகரமான நாடாக இந்தியா விளங்குகிறது. இதே கருத்து […]

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமை என்ற போர்வையில் உள்ள முதலாளித்துவம்…!!!

செய்தி :

சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானால் கட்டவிழ்த்து விடப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் பழமைவாத ராஜ்ஜியத்தில் பல அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றன. இதில் பெண்களுக்கு கிடைக்கப்படும் சலுகைகள் மற்ற அம்சங்களைவிட முக்கியம் வாய்ந்ததாகும். இது ஏனெனில் கிட்டத்தட்ட பல சகாப்தங்களாக பெண்களை நடத்தும் விதத்தில் மற்ற உலகை விட சவூதி அரேபியா வேறுபட்டு இருந்து வந்துள்ளது. தலை முக்காடுவிற்க்கு நடுவே பெண்களின் முடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்திருகின்றன. […]