இல்லை, இவ்வாறல்ல. இஸ்லாம் சமுதாய கண்ணோட்டத்தில் பார்க்கையில் அனைத்து குடிமக்களையும் அவர்களுடைய இனத்தை பார்க்காமல் மனிதனாகவே பார்க்கின்றது. இதன் விளைவாக இஸ்லாமிய நிலப்புகளில் குடியிருக்கும் அனைவரையும் அவர்களுடைய கொள்கை, நிற அல்லது இனத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் குடிமக்களாக பார்க்கப்படுவர். குடியுரிமை என்பது பிறப்பால் அல்லது திருமணத்தால் அல்லாமல் குடியிருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும். குடியுரிமை கொண்டுள்ள அனைவரும் கிலாஃபத்தின் குடிமக்களாவர், எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய விவகாரங்களை நிர்வகிப்பது கிலாஃபத்தின் கடமையாகும். கிலாஃபத்தில் […]