சமீப பதிவுகள்

கலீஃபா இரகசிய பாதுகாப்பு படைகளை கொண்டிருப்பாரா?

அரபுலகிலுள்ள இரகசிய பாதுகாப்பு படைகள் சித்தரவதை செய்வதில் கொடூரமான முறைகளை பயன்படுத்துவதில் பேர்போனது, இப்பகுதியிலுள்ள ஆட்சியாளர்களை பாதுகாக்கும் ஒரே கருவியாகும். மேற்குலகு தனது சுதந்திரத்தின் மதிப்புகள் மற்றும் தனியுரிமைக் கோட்பாடுகளை இந்த சமூகத்தை ஒன்றாக இணைக்க பயன்படுத்தி வரும் சமயத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களோ தங்களுடைய அதிகார நிலைகளை தக்கவைத்துக்கொள்ள அவர்களுடைய ரகசிய பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா தனது அசாதாரணமாக கடத்தும் திட்டத்தின் மூலம் சித்திரவதை செய்யும் பணியை வெளியே கொடுக்க ஆரம்பித்த போது அதனுடைய […]

கிலாஃபத் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும்?

கிலாஃபத் என்பது இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையிலானதொரு தனித்துவம் வாய்ந்த ஆட்சிமுறையாகும். கிலாஃபத்தின் பெரும்பாலான விவரங்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்தும் அவர்களுக்கு பின்னர் சஹாபாக்களுடைய செயல்பாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. கிலாஃபத்தின் அரசு கீழ்வரும் நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்: 1. கலிஃபா 2. ஆட்சித்துறை உதவியாளர்கள் 3. நிர்வாகத்துறை உதவியாளர்கள் 4. ஆளுநர்கள் 5. போர்ப்படை தலைவர் 6. உள்நாட்டு பாதுகாப்புத்துறை 7. அயலுறவு விவகாரத்துறை 8. தொழிற்துறை 9. நீதித்துறை 10.மக்கள் விவகாரத்துறை (பொது சேவை) 11. பைத் […]

கிலாஃபத் நீதியை எங்ஙனம் கிடைக்க செய்யும்?

இஸ்லாம் கட்டாயப்படுத்தும் வேறெந்த முறையையும் பயன்படுத்தாமல் இஸ்லாத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் நீதியை கிடைக்க செய்யும். அரசின் மீதான விசாரணை முறை என்பது நாட்டின் ஆட்சியாளரை நீக்குவது, அரசாங்கத்தின் எந்தவொரு அலுவலகம் அல்லது நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கான தனியுரிமையை வழங்குவது மற்றும் அவற்றின் மீது விசாரணை செய்யும் உரிமையை வழங்குவது, பல அரசியல் கட்சிகள் செயல்பட அனுமதிப்பது மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், வரவு செலவு திட்டங்களை ஆய்வுசெய்து அதை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டதொரு உம்மா கவுன்சில் […]