சமீப பதிவுகள்

கிலாஃபத் நீதியை எங்ஙனம் கிடைக்க செய்யும்?

இஸ்லாம் கட்டாயப்படுத்தும் வேறெந்த முறையையும் பயன்படுத்தாமல் இஸ்லாத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் நீதியை கிடைக்க செய்யும். அரசின் மீதான விசாரணை முறை என்பது நாட்டின் ஆட்சியாளரை நீக்குவது, அரசாங்கத்தின் எந்தவொரு அலுவலகம் அல்லது நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கான தனியுரிமையை வழங்குவது மற்றும் அவற்றின் மீது விசாரணை செய்யும் உரிமையை வழங்குவது, பல அரசியல் கட்சிகள் செயல்பட அனுமதிப்பது மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள், வரவு செலவு திட்டங்களை ஆய்வுசெய்து அதை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கொண்டதொரு உம்மா கவுன்சில் […]

கிலாஃபத் ஊழலை எங்ஙனம் எதிர்கொள்ளும்?

ஊழலில் பிரச்சனை என்னவென்றால் அது அரசியல் செயலாக்க அமைப்பு மற்றும் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள் இவை இரண்டினாலும் வளர்க்கப்படுகிறது. அதிபர்கள் தண்டனை பெறுவதிலிருந்து பாதுகாக்க முடியாத வகையில் விசாரிக்கக்கூடிய ஒரு அரசியல் சட்டத்தை கொண்ட அரசியல் செயலாக்க அமைப்பை நிறுவுவதன் மூலமும் இஸ்லாமிய அரசானது நேர்மை மற்றும் நாணயம் ஆகியவை தேசத்தில் எப்போதும் மிக உயரிய நிலையில் வைத்திருப்பதற்கு உறுதி செய்யும். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்றி பணக்காரர் மற்றும் ஏழை ஆகிய இருவரின் மீதும் […]

கிலாஃபத்தில் அரசியல் கட்சிகள் இயங்க முடியுமா?

ஆம். தற்காலத்தில் முஸ்லிம் உலகெங்கும் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரமுகர்களை அதிகாரத்திற்கு கொண்டு சென்று அதன் மூலமாக ஊழல்களில் ஈடுபட்டு மக்களுடைய இழப்பில் தங்களுடைய செல்வங்களை அதிகரித்து கொள்ளும் ஒரே நோக்கத்தில் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தில் உள்ள இதுபோன்ற ஊழலுற்ற அரசியல்வாதிகள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்த அனுமதிப்பதன் மூலமும் மக்களை புறக்கணிப்பது மற்றும் ஊழல்களில் ஈடுபடுவதின் மூலம் மக்களின் மீது நசுக்கும் வறுமையை ஏற்படுத்துவதன் மூலமும் தங்களுடைய மக்களை கொல்வதற்கு அனுமதிக்கின்றனர். இஸ்லாத்தில், அரசியல் என்பது […]