சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஷரீ’ஆ முஸ்லிம் அல்லாதவர்களை காட்டிலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளாதா?

இல்லை, இவ்வாறல்ல. இஸ்லாம் சமுதாய கண்ணோட்டத்தில் பார்க்கையில் அனைத்து குடிமக்களையும் அவர்களுடைய இனத்தை பார்க்காமல் மனிதனாகவே பார்க்கின்றது. இதன் விளைவாக இஸ்லாமிய நிலப்புகளில் குடியிருக்கும் அனைவரையும் அவர்களுடைய கொள்கை, நிற அல்லது இனத்தை கருத்தில் கொள்ளாமல் அதன் குடிமக்களாக பார்க்கப்படுவர். குடியுரிமை என்பது பிறப்பால் அல்லது திருமணத்தால் அல்லாமல் குடியிருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும். குடியுரிமை கொண்டுள்ள அனைவரும் கிலாஃபத்தின் குடிமக்களாவர், எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய விவகாரங்களை நிர்வகிப்பது கிலாஃபத்தின் […]

உள்நாட்டு கலகங்களை கலீஃபா எவ்வாறு எதிர்கொள்வார்?

 

https://www.sindhanai.org/wp-content/uploads/2018/01/Khl-ulnattu-kalagam.m4a

 

இஸ்லாமிய நிலப்பரப்புக்குள் ஏற்படுத்தப்படும் எந்தவொரு கலகமாக இருந்தாலும், அதை நிகழ்த்திய மக்கள் எப்போதும் இஸ்லாமிய அரசின் குடிமக்களாகவே பார்க்கப்படுவார்கள். அநீத செயல்களை விசாரிக்கும் நீதிமன்றம் செயல்படுவதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது, அது கலீஃபாவை அவர் இஸ்லாத்தை மீறி நடந்தாலோ அல்லது அநீதமான செயல் ஒன்றை புரிந்தாலோ அவரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை அது கொண்டிருக்கும். கலகத்தை பொறுத்தவரை அதில் ஈடுபடும் நபர்கள் இந்த கட்டமைப்பிற்கு வெளியே சென்று விட்டதாக கருதப்படும். […]

கிலாஃபத் சித்தரவதை செய்வதை அனுமதிக்குமா?

 

https://www.sindhanai.org/wp-content/uploads/2018/01/Khl-sithravathai.m4a

 

சித்தரவதை செய்வது இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத எந்தவொரு குடிமகனின் மீது ஒருவர் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் அல்லது சித்தரவதை செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடுமையாக தண்டிக்கப்படுவார். ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு முன் அவர் மீது தண்டனையை விதிப்பதை இஸ்லாம் தடுக்கிறது இதன் காரணமாகவே சித்திரவதை செய்வதை தடுக்கிறது. தேசிய பாதுகாப்பை காரணமாக வைத்தாலும் சித்தரவதையானது அதன் கொள்கை அளவிலும் அதன் அடிப்படை […]