சமீப பதிவுகள்

ஈதுல் அழ்ஹா பெருநாளையொட்டி இந்நூற்றாண்டின் தலை சிறந்த அறிஞர்களுள் ஒருவரான அதா இப்னு கலீல் அபு அல் ரஷ்தாவிடம் இருந்து வந்திருக்கும் வாழ்த்துச்செய்தி…!!!

அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.

அல்லாஹ் கவுரவித்து மேன்மைப்படுத்திய இஸ்லாமிய உம்மத்தே…!!! அல்லாஹ் இந்த உம்மத்தை இவ்வாறு குறிப்பிடுகிறான்,

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏

August 25th, 2018 | Category: ஹஜ் | Comments are closed