சமீப பதிவுகள்

இஸ்லாத்திலிருந்து வெளியேற எத்தனிப்பவர்களை கிலாஃபத் எவ்வாறு எதிர்கொள்ளும்?

சமயத்திலிருந்து வெளியேறுதல் எனும் விஷயமானது இஸ்லாமிய சித்தாந்தத்தை பாதுகாப்பது சம்மந்தமான சட்டங்களின் ஒரு பகுதியாக அமைகிறது. அதேபோல் முதலாளித்துவமும் கம்யூனிசமும் தத்தமது சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான பொறிமுறையை கொண்டுள்ளன எனவே அதை வலுவிழக்கச் செய்யும் விதமாக தமது குடிமக்களில் எவரேனும் முயற்சி செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அவை எடுத்து வருவதை நாம் காணலாம். இந்த பின்னணியின் அடிப்படையில் தான் சமயத்திலிருந்து வெளியேறுதல் குறித்தான இஸ்லாமிய சட்டங்களை புரிந்து கொள்ளப்பட வேண்டும். அடிப்படையில் இஸ்லாத்தில் நுழைவதென்பது […]

விபச்சாரத்தில் ஈடுபட்டவரின் [(z)ஜானி] மீது கல்லால் எறியும் தண்டனையை கலீஃபா நிறைவேற்றுவாரா?

விபச்சாரமானது தான் திருமணம் செய்து கொண்ட நபருடன் மட்டும் உறவைக் கட்டுப்படுத்தும் கருத்துக்கு எதிர்மறையாக இருக்கின்றது. இவ்விஷயத்தில் தண்டனையானது மக்களை இதிலிருந்து தடுத்து குடும்பம் எனப்படும் சமூகத்தின் மையக்கருவை பாதுகாப்பதற்காக வேண்டி இதற்கு விதக்கப்படும் தண்டனையானது கடுமையானதாக இருக்க வேண்டும். இக்குற்றத்தை நிரூபிப்பதற்கான பொறுப்பை இஸ்லாம் அதிகப்படியாக சுமத்தியுள்ளதால் இதுபோன்ற குற்றங்களுக்கான சாட்சிகளை முன் வைக்க மூன்று முறைகளை மட்டும் கையாள்வதற்கு கட்டுப்படுத்துகிறது, ஆக இந்த மூன்று முறைகளுக்கு மாற்றமான வேறு எந்த வகையிலான பலமான ஆதாரத்தை […]

ஹுதூதுகள் காட்டுமிராண்டித்தனமானதாக இல்லையா?

குற்றங்களை தடுக்கக்கூடியதை அடிப்படையாகக் கொண்ட தண்டனைகளில் ஹுதாத் என்பது அதை முழுமையான இஸ்லாமிய கட்டமைப்பில் நடைமுறைப் படுத்தப்படும் போது ஒரு ஜொலிக்கும் முன்னுதாரணமாகத் திகழக்கூடியதாகும். கூடுதலாக, ஹுதூத் தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும் அதேவேளை, குற்றத்தை மெய்பிப்பதற்கான ஆதாரம் அதிகப்படியாக இருப்பது அவசியமாகும். ஆகவே திட்டவட்டமான ஆதாரம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே தண்டனைகள் நிறைவேற்றப்படும். தண்டனை வழங்குவதன் நோக்கமானது ஒரு ஆண் அல்லது பெண் புரிந்த பாவத்திலிருந்து தூய்மை படுத்துவதுவதற்காக அளிக்கப்படுவதாலும் இரண்டாவதாக வெகுஜனத்தை குற்றங்கள் புரிவதிலிருந்து தடுப்பதற்காகவும் […]