சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

முஹம்மது பின் சல்மானுடைய பிரித்தானிய, அமெரிக்க மற்றும் பிரான்சு விஜயம்

கேள்வி:

சவூதியின் பட்டத்து இளவரசர், முஹம்மது பின் சல்மான் 09/04/2018 திங்களன்று தொடங்கிய தனது இரண்டு நாட்களுக்கான பிரான்சு விஜயத்தை 10/04/2018 அன்று முடித்துக் கொண்டார். இதற்கு முன்பு அவர் மூன்று நாட்கள் விஜயமாக 10/03/2018 அன்று பிரிட்டனுக்கும் சென்றார். அதை தொடர்ந்து 20/03/2018 முதல் 08/04/2018 வரை அமெரிக்காவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்… ஒரு நாட்டின் தலைவரை வரவேற்கும் அளவுக்கு அவர் வரவேற்கப்பட்டார். ஆக இந்த விஜயங்களுக்கு பின்னணியில் இருப்பது என்ன? […]

சிரியாவின் மீது அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலின் உண்மைகள்

கேள்வி :

11/4/2018, அன்று ரஷ்ய ஜனாதிபதி புடின், ஈரானிய அரசியல் தலைவர் ரூஹானி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் பற்றிய நம்முடைய பதிவில் இவர்கள் மூவரும் அமெரிக்காவின் நலன்களை சிரியாவில் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் அமெரிக்காவின் துணையோடு மதசார்பற்ற ஆட்சியை நடைமுறை படுத்த விரும்புவதாக கூறப்பெற்றிருந்தது. அதாவது, புடின் சிரியாவில் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு அதற்கு சேவை செய்து வருகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் , எதற்காக அமெரிக்கா சிரியாவின் மீது […]

கேள்வி பதில் – அபகரித்த சொத்து

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு கண்ணியமிக்க அமீர் அவர்களே, பாலஸ்தீனத்தின் முழு நிலத்தையும் யூதர்கள் முஸ்லிம்களிடமிருந்து அபகரித்திருப்பதை நமக்கு நன்றாகவே தெரியும், அச்சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் யாரென்று தெரியாமல் ரியல் எஸ்டேட் நிலங்கள் அங்கு நிறைய இடங்களை வாங்கியுள்ளன. இந்த நிலங்களில் சிலவற்றை யூத அரசு தன் திட்டங்களை செயல்படுத்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உரிமையை கொடுத்துள்ளது. நான் பாலஸ்தீனத்தில் வசிக்கிறேன், ஒரு கட்டிடத்தில் உள்ள கடையை (வணிக கடை) வாடகைக்கு […]