சமீப பதிவுகள்

கேள்வி பதில்: இறைமறுப்பாளர்களிடம் உதவி கோருதல்

கேள்வி: இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய கிலாபத் அரசு மற்ற காஃபிர் அரசுகளுடன் நட்புறவு வைத்து கொள்ளுமா அல்லது கூட்டுறவு வைத்து கொள்ளுமா? உதாரணத்திற்கு ஜெர்மனி அரசு, அது கிலாபத் அரசு போர் செய்ய கூடிய நாடாக இருந்தும், அதனுடன் நட்புறவு வைப்பதன் மூலம் மற்ற நாடுகளை பலவீனமாக்கி, அந்நாடுகளை கைப்பற்றி கொள்ள முடியும் என்ற நலனை கருதி அந்நாட்டுடன் நட்புறவு வைத்து கொள்ளலாமா? அல்லது சட்டபூர்வமாக போர் செய்ய படக்கூடிய வெனிசுலா போன்ற நாடுகளின் மீது இந்த […]

செய்திப் பார்வை – 22.04.2017

தலைப்புச் செய்திகள்: டிரம்ப் தான் பதவியேற்ற முதல் 100 நாட்களில் பயன்முடிவுகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்ஆப்கானிய முஜாஹிதீன்கள் வடக்கே தாக்குதல் நடத்த அமெரிக்கா்களோ கிழக்கே சண்டையிட்டு வருகின்றனர்சீனாவின் மீது மேலும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த பென்ஸ் ஆஸ்திரேலியா சென்றார் சீனாவின் வளர்ச்சி ஆசிய-பசிபிக் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது இங்கிலாந்து பிரதமர் திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் டிரம்ப் தான் பதவியேற்ற முதல் 100 நாட்களில் பயன்முடிவுகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் டொனால்டு டிரம்ப் […]

செய்திப்பார்வை – 15.04.2017

தலைப்புச் செய்திகள்: ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு ஜிஹாதை நிறுத்துவதற்காக பாகிஸ்தானுடனான மறைமுக ஒப்பந்தத்தை குறிக்கன்றது வடகொரியா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா வெற்றியடைந்துள்ளது சிரியாவில் அமெரிக்காவுடன் கைகோர்த்து செயலாற்றி வரும் நிலையில் ரஷ்யா அதன் மீது ஒரு போலியான எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒல்ஃப்கேங்க் ஷாவ்புல் புலம் பெயர்ந்துள்ள முஸ்லிகளிடம்: நீங்கள் ஐரோப்பாவை விரும்பவில்லை என்றால், வெளியேறி விடுங்கள் சிரியாவின் இராணுவ தளத்தின் மீது குண்டுவீசியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு உதவியதற்காக ‘முட்டாள்’ அமெரிக்கா என ரஷ்ய […]