சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 18.11.17

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர், ரெக்ஸ் டில்லர்சன் ஜிம்பாப்வேயில் மக்களாட்சிக்கு (ஜனநாயகத்திற்கு) அழைப்பு விடுக்கிறார் அமெரிக்கவின் தலையீடு இருந்த போதிலும் சுற்றுச்சூழல் மாநாடு ஜெர்மனிய நகர் ஃபோனில் (Bonn) முடிவடைந்தது மேக்ரோன் ஹரிரியை பாதுகாத்தார் அதிகமான கற்பழிப்பிற்க்கு பர்மிய இராணுவமே குற்றவாளி ஈரானின் பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் யூத இராணுவத் தலைமை சவுதியை பயன்படுத்திக் கொள்கிறது இம்ரான்கானின் திட்டம் பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரவிலிருந்து சீனாவுக்கு ஆதரவாக மாற்றும் எர்டோகானின் ஏமாற்றும் நாடகம் ஐரோப்பிய யூனியனின் இராணுவம் வடிவம் பெறுகிறது […]

செய்திப்பார்வை 10.11.17

எமெனில் சவூதி அரசு மேற்கொள்ளும் மனிதாபிமானம் இல்லாத செயலின் மூலம் யூத அரசு போல செயல் படுகின்றது. பிரக்சிட்டினால் (Brexit) முடக்கத்தில் இருக்கும் பிரிட்டன் பசிபிக் கூட்டாண்மையை தொடர விரும்பிய அமெரிக்காவின் ரகசிய எண்ணத்தை சீற்குழைத்தது கனடா. எமெனில் சவூதி அரசு மேற்கொள்ளும் மனிதாபிமானம் இல்லாத செயலின் மூலம் யூத அரசு போல செயல் படுகின்றது. எமெனில் சவூதி அரசின் போர், காசாவில் யூதர்கள் செய்யும் அக்கிரமங்களை நினைவூட்டுவதாகவே இருக்கின்றன. ராய்டர்சின் அறிவிப்பின் படி: (உணவு மற்றும் […]

செய்திப்பார்வை 08.11.17

1. முடியாட்சியில் போர் சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்த தன் குடும்பத்தினர் மீது களையெடுப்பை நிகழ்த்தியுள்ளார். புதுமையாக உருவாக்கியுள்ள ஊழல் எதிர்ப்பு குழுவின் சார்பில் அரச குடும்பத்தை சார்ந்த பலரை கைது செய்துள்ளார். அரசர் சல்மான் 2015 ஜனவரி மாதம், அரசர் அப்துல்லாஹ்வின் மறைவுக்கு பின்னர் பொறுப்பேற்றார். ஆனால் திரைக்கு பின்னால் பல நடவடிக்கையை மேற்கொண்டு தன்னுடைய மகன் சல்மானை அடுத்த அரசராக்க முயற்சியை மேற்கொண்டார். நவம்பர் 4 2017 அன்று […]