சமீப பதிவுகள்

செய்தி பார்வை 06.12.2017

எமெனின் முன்னால் அதிபர் ஸாலிஹ் சனாவில் கொல்லப்பட்டார் அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றவுள்ளார். மாடிஸ் இன்னும் அதிகம் கட்டளையிட பாகிஸ்தானுக்கு பயணம் எமெனின் முன்னால் அதிபர் ஸாலிஹ் சனாவில் கொல்லப்பட்டார் அரபு புரட்சியின் விளைவாக தற்போதைய ஆட்சியாளரும் கொல்லப்பட்டு விட்டார்.எமெனில் உள்ள சனாவின் தலைநகரத்தை கைப்பற்றியதற்கு பிறகு முன்னால் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹுடன் ஹௌதி குழுக்கள் கூட்டுறவு வைத்திருந்தனர். பிறகு ஏற்பட்ட சர்ச்சையில் ஸாலிஹ் ஆதரவாளர்களுக்கும் ஹௌதி குழுக்களுக்கும் நடந்த சண்டையில் ஸாலிஹ் […]

செய்தி பார்வை 02.12.2017

யூத அரசின் தலைநகரமாக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மியான்மரிலிருந்து வெளியேறிய போப் இறுதியாக ‘ரோஹிங்க்யா’ என்ற வார்த்தயை உபயோகித்தார். பிட்காயினை கட்டுபடுத்துவதில் திணறும் மேற்கு வீடியோவிற்கு மறுட்வீட் செய்த டிரம்பை பிரிட்டனிற்கு அழைக்க கூடாது என சர்ச்சை மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர், ஈரானின் ஸ்திரதன்மையை கெடுக்கும் முயற்சிக்கு எச்சரிக்கை. ரோஹிங்கிய அகதி பிரச்சனையை சர்வதேச சமூகம் தீர்த்து வைக்க வேண்டும் என போப் அறிக்கை […]

செய்திப்பார்வை 18.11.17

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர், ரெக்ஸ் டில்லர்சன் ஜிம்பாப்வேயில் மக்களாட்சிக்கு (ஜனநாயகத்திற்கு) அழைப்பு விடுக்கிறார் அமெரிக்கவின் தலையீடு இருந்த போதிலும் சுற்றுச்சூழல் மாநாடு ஜெர்மனிய நகர் ஃபோனில் (Bonn) முடிவடைந்தது மேக்ரோன் ஹரிரியை பாதுகாத்தார் அதிகமான கற்பழிப்பிற்க்கு பர்மிய இராணுவமே குற்றவாளி ஈரானின் பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் யூத இராணுவத் தலைமை சவுதியை பயன்படுத்திக் கொள்கிறது இம்ரான்கானின் திட்டம் பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரவிலிருந்து சீனாவுக்கு ஆதரவாக மாற்றும் எர்டோகானின் ஏமாற்றும் நாடகம் ஐரோப்பிய யூனியனின் இராணுவம் வடிவம் பெறுகிறது […]