சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மிஸ்டர் மக்ரான் அவர்களே! தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்

செய்தி:

பிபிசி அறிவிப்பதாவது அமெரிக்க காங்கிரசின் கூட்டு இல்லங்களில் தேசியவாதத்தையும் தனிமைவாதத்தையும் (isolationism) கண்டனம் செய்யும் விதமாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் தனது உரையை நிகழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில் “தேசியவாதம் தனிமைவாதம் விலகி கொள்ளுதல் போன்றவைகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பயத்தினால் எடுக்கப் படக்கூடிய தற்காலிக தீர்வாகும். ஆனால் உலகை விட்டும் தங்களை தாங்களே தடுத்து கொள்வது உலக வளர்ச்சியை ஒருபோதும் தடுக்காது. அது மக்களின் பயத்தை தணிக்காது மாறாக அது […]

யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்

செய்தி:

பிரான்சில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்புவாத அலைக்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை லா பாரிஸியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

சார்லீ ஹெப்டோவின் இணை நிறுவனர் பிலிப் வால் தயாரித்து, முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, முன்னாள் பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் மற்றும் நடிகர் ஜெரார்டு டெபார்டியூ போன்ற அறிவுஜீவிகள் கையெழுத்திட்ட அறிக்கையானது சமீபத்தில் நடைபெற்ற யூத எதிர்ப்புவாதத்திற்கு […]