சமீப பதிவுகள்

ஒவ்வொரு செயலுக்கும் ஷரியாவின் சட்டம் தேவைப்படுகிறது

“ஒவ்வொரு செயலுக்கும் ஷரியாவின் சட்டம் தேவைப்படுகிறது” என்ற இந்த கூற்றானது முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டிய இஸ்லாத்தின் மிக முக்கியமான கருத்தாகும். மதச்சார்பற்ற சமுதாயத்தில் வளர்ந்து வரும் போது, இளம் வயதிலிருந்தே, மதச்சார்பின்மையிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை நீங்கள் கற்பிக்கிறீர்கள்.இந்த கருத்துகளில் ஒன்றானது “மனிதன்” சட்டம் இயற்றுபவன், தனக்கு நல்லது எது கெட்டது எது மற்றும் நன்மை எது தீமை எது என்று தீர்மானித்து கொள்பவன். அதாவது, ஒரு செயலை மேற்கொள்ள தன்னை அதன்படி வடிவமைத்து முடிவு செய்கிறான். இந்த […]

‘தவக்குல்’ – அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்தல்

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் : 9:51) وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِۙ‏ இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக! (அல்குர்ஆன் […]

பற்றுறுதி அல்லது விசுவாசம் இஸ்லாத்தின் மீது தவிர வேறெதற்கும் இல்லை?

ஈரம் படிந்த கண்கள், உடைந்து போன இதயம், பாவிகளாக, பாவமன்னிப்பு கோருபவர்களாக, தொலைந்து போனவர்களாக் மற்றும் நல்வழி காட்டப்பட்டவர்களாக முஸ்லிம்கள் இன்னுமொரு ரமலானில் அடியெடுத்து வைக்க அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய ரஹ்மத்தும் மற்றும் அவனுடைய அருட்கொடைகளும் பொழிந்து வருகிறது. அல்லாஹ்வை அடையும் பாதையானது எளிதானதல்ல, அதேசமயம் முடியாததும் அல்ல! இந்த புனித மாதத்தில், நாம் நற்செயல்கள், அடிபணிதல் மற்றும் மாற்றத்திற்காக போராடி வருகிறோம்; நமது பலவீனங்கள், நமது தவறுகள் மற்றும் மதியீனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு அல்லாஹ்விடம் மண்டியிடுகிறோம்; நமது […]